இன்றயை தங்கம் விலை நிலவரம்...!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை. பெண்களை

By bala | Published: Jun 30, 2020 12:12 PM

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 3 காசுகள் உயர்ந்துள்ளது மேலும் 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 24 ரூபாய் உயர்ந்து 37,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.20 ஆக அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளி 53,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc