தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.304 உயர்வு.!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.304 உயர்வு.!

  • GOLD |
  • Edited by bala |
  • 2020-07-29 15:48:46

இன்றயை தங்கம் விலை நிலவரம்.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ ஆபரண வெள்ளியின் விலை 1,600 ரூபாய் உயர்ந்து அதிகரித்து 71.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!
உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது - கனடா பிரதமர்!