24 C
Chennai
Sunday, February 28, 2021

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு..!


9
/ 100


இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமுக்கு ரூ.14 உயர்ந்து, ரூ.4,469-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமுக்கு ரூ.14 உயர்ந்து, ரூ.4,469-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news

Related news