தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.34,720க்கு விற்பனை. 

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. எனவே, தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34,720-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,340-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.00-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கும் விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube