சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 39, 288க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து மற்றும் குறைந்து கொண்டே தான் வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.39, 288 க்கு விற்பனை, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.4,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.