18.2 C
London
Saturday, September 25, 2021

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24குறைந்து ரூ.35,496க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை கண்டு வருகிறது. இன்றும் சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35,496க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,437க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800க்கும் விற்பனையாகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More