2.7 C
London
Monday, December 6, 2021

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240-க்கும், கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,405-க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240-க்கும். கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,405-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More