தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.35,096க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. எனவே, தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.35,096-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.4,387-க்கு விற்பனையாகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60-க்கும் விற்பனையாகிறது.

author avatar
murugan