மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை ! சவரனுக்கு ரூ.168 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது.  

சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின்  விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.கிலோவுக்கு ரூ.100 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம்,வெள்ளி நிலவரம் :

22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம்  : ரூ.4072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்                                       : ரூ.32576 விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 1 கிராம்                        : ரூ.52.40 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 1 கிலோ                        : ரூ.52,400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

Recent Posts

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…

33 mins ago

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

47 mins ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

1 hour ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

1 hour ago

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…

1 hour ago

வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…

2 hours ago