இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களாக பங்குச்சந்தை ஆனது சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலையில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி கடந்த வாரம் தங்கம் விலை ஏற்றம் இரக்கம் கண்டு வந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் (06.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 45,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமிற்கு 20 காசு உயர்ந்து ரூ.78.20-க்கும் கிலோவுக்கு ரூ.78.2000 ஆக விற்பனையாகிறது.
(05.11.2023) நேற்றைய நிலவரப்படி, எந்தவித மாற்றம் இல்லமால், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு ரூ.5 ரூபாய் உயர்ந்து 5,700 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, 45,600 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி 1 கிராம் ரூ.77 ரூபாய்க்கும், 1 கிலோ ரூ.77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.