புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை !!அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

புதிய உச்சத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ3,196 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட்  தங்கம் 1 கிராம் ரூ. 3,196-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல்  8 கிராம் தங்கம்  ரூ.25,528 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்  கேரட்  தங்கம் 1 கிராம்   ரூ.3,474-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல்  8 கிராம் தங்கம்  ரூ.27,792 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி  1 கிராம் ரூ. 43.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி  1 கிலோ  ரூ.42,400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து இருப்பது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment