இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.37,512க்கு விற்பனை செய்யப்படுகிறது,மேலும் சென்னையில் ஒரு கிராம் ரூ.17 காசுகள் குறைந்து ரூ.4,689 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான ரூ.55.50 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 55,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube