மீண்டும் உயர்வை நோக்கி செல்லும் தங்கம் விலை! 29,000 நெருங்குகிறது!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தில்

By leena | Published: Aug 15, 2019 11:16 AM

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்று தங்கத்தில் விலை குறைந்திருந்தது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.28,944-க்கு  செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.3,618-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc