இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில்,

By leena | Published: Aug 09, 2019 01:12 PM

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் ரூ.28,552-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,569-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.46.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.47,500-க்கும் விற்பனையாகிறது.
Step2: Place in ads Display sections

unicc