இன்றயை தங்கம் வெள்ளி விலை நிலவரம்.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,536க்கு விற்பனை செய்யப்படுகிறது,மேலும் சென்னையில் ஒரு கிராம் ரூ.26 காசுகள் குறைந்து ரூ.4,692 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.55.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 55,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.