தங்கம் விலை
இன்று (22.03.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.100 குறைந்து ரூ.43,760 ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து 5,470 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலை, வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா குறைந்து ரூ.74.00-க்கும் கிலோ வெள்ளி விலை 700 ரூபாய் குறைந்து 74,700 ரூபாயாகவிற்பனையாகி வருகிறது.