31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

மே 30 வரை விமானங்கள் ரத்து.! கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் அறிவிப்பு…

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம், இம்மாதம் 30ம் தேதி வரை தங்களது விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

சில செயல்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வரும் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் அதாவது 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.