27 C
Chennai
Friday, December 4, 2020

6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!

6 கோடி அல்லது 2 கோடி கொடு என திருச்சியிலுள்ள தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பலிடமிருந்து சிறுவனை மீட்ட காவல்துறையினர்.

திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் தான் 12 வயது சிறுவன் முத்தையா. இவன் நேற்று மாலை வீட்டுக்கு வெளியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேட ஆரம்பித்த போது, தொழிலதிபரின் நம்பருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசிய போது, உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் 6 கோடி பணத்தை கொடுத்துவிட்டு கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த தொழிலதிபர் மகனை விடுமாறு கெஞ்சியதுடன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனவே அந்த கடத்தல் கும்பல் 2 கோடியாக குறைத்து கேட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினரின் உதவியை நாடிய தொழிலதிபர் இது குறித்து கூறியுள்ளார். பின் காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி அவர்கள் அழைத்த இடத்திற்கு செல்ல காவல்துறையினரும் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்று பார்த்தால் கடத்தப்பட்ட சிறுவன் காரில் இருந்துள்ளார், கடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார் உரிமையாளர் யார் என்பதை அறிந்த போலீசார் அவரிடம் விசாரிக்க, தனது நண்பர் தான் காரை வாடகைக்கு வாங்கி சென்றதாக கூறியுள்ளார். யார் அந்த நண்பர் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest news

ரஜினி கட்சிக்கு சென்ற அர்ஜூன் மூர்த்தி.. ஜோதிடர் ஷெல்வி நியமனம்..!

நேற்று ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், இதுகுறித்து டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தான் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி...

#BREAKING: 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்- வானிலை மையம்.!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில்...

மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது – ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழிகள் ஆய்வுக்கான நிறுவனத்தை பாரதிய பாஷா விஸ்வ வித்யாலயா என பெயர் சூட்டி அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய...

பெண்களே..! ஓரின சேர்க்கை தம்பதியினருக்கு எச்.ஐ.வி நோய் வருமா? வாங்க அறியலாம்.!

எய்ட்ஸ் அல்லது பாலியல் பரவும் நோய்த்தொற்று பற்றி பேசும்போதெல்லாம், நம் மனதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு இடம் பெறுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கும் எச்.ஐ.வி பரவுமா.? இது ஒரு சிறந்த கேள்வி. செக்ஸ்...

Related news