உடனே கடைக்கு கிளம்புங்க... தங்கம் விலை குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறை

By bala | Published: Jul 02, 2020 10:49 AM

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறை

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்துள்ளது ரூ.37,064-க்கு விற்பனை செய்யப்டுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.51 குறைந்து ரூ.4,633-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளியின் விலை சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து ரூ.54.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc