பதற்றமடைந்து ஓடும் ஜெர்மனி வேந்தர் ! வைரலாகும் வீடியோ

ஜெர்மனி நாட்டின்  வேந்தர் ஏஞ்சலா மேர்க்கெல்  நாடாளுமன்ற கூட்டத்தின்போது முகக் கவசம் அணிய மறந்ததால் பதற்றமடைந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிய கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும் கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இதன்படி உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஜெர்மனியில் தற்போது இரண்டாவது அலை  பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனியில்  நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அந்நாட்டின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்க்கெல்  கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசிவிட்டு தனது இருக்கைக்கு சென்றுள்ளார்.ஆனால் அவர் பேசிய இடத்தில் தனது முகக்கவசத்தை மறந்து வைத்து  வந்துவிட்டார்.இதன் பின் தனது இருக்கையில் அதை தேடி பார்த்து ,பின் தான் பேசிய இடத்திற்கு பதற்றத்துடன் வந்து முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டார்.இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது .

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

2 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

2 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

3 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

3 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

3 hours ago