Home Sports Cricket #IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!

#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!

0

இன்று ஐபிஎல் தொடரின் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் இன்று நடக்கும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1000 ஆகிவிடும்.

Exit mobile version