கவின் மாமா உங்கள ரொம்ப பிடிக்கும்! குழந்தையின் குறும்புத்தனமான வீடியோ!

நடிகர் கவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

By leena | Published: Oct 09, 2019 12:16 PM

நடிகர் கவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தற்போது நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், ஈழத்து பெண்ணான லொஸ்லியவை காதலித்து வந்தார். இவர்களது காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இவருக்கு ஆதரவாக இணையத்தில் பல ஆர்மி குழுக்களும் துவங்கப்பட்டது. இந்நிலையில், ஒரு குழந்தை கவின் மாமா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், லொஸ்லியா அக்காவையும் பிடிக்கும் என்று கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
 

Chellakutii super ?? Kavin mama❤ @kavin.0431

A post shared by kavin Anna Official fan page (@_kavin_fans_club) on

Step2: Place in ads Display sections

unicc