சாக்ஷியை விட்டுட்டு இப்போ லொஸ்லியாவுடன் ஒட்டிய கவின் கதறி கண்ணீர் விட்ட சாக்ஷி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கவின் மற்றும் சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் நடிப்பு கொடுத்து வந்தார்.

மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு பெரிதும் கடுப்பாகியது வெறுப்பாகியது. இந்நிலையில் தற்போது சாக்ஷியுடனான காதலை கவின் முறித்துக்கொண்டதாக கூறி சாக்ஷி பாத்ரூமில் அமர்ந்து ஏங்கி ஏங்கி அழுகிறார். அவரை ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் சமாதானம் செய்கின்றனர்.இதோ இந்த ப்ரோமோ வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.