இன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.அதன்படி  பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.76.18 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு   ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan