இன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

இன்றைய (ஜூலை 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது . டீசல் விலையில்  எந்தவித மாற்றமும் இல்லை.அதன்படி  பெட்ரோல்  லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து   ரூ.75.89  காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு   ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube