பள்ளிகளில் நாளை முதல்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!

By

DPI

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் ஒவ்வொரு வாரமும்எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.