பிரான்ஸ் அதிபர் தேர்தல் – நாளை வாக்குப்பதிவு…!

பிரான்ஸ் அதிபர் தேர்தல் – நாளை வாக்குப்பதிவு…!

பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு  புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு.

பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு  புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட 12 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர்.

 தமிழகம்,கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள 4,364 பிரெஞ்சு குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரெஞ்சு அதிபர் தேர்தல் நாளை முதல் சுற்றும், ஏப்-24-ஆம் தேதி 2-ஆம் சுற்றும் நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube