முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை தகவல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை தகவல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையில் மூளையில் ஏற்பட்ட கட்டிக்குகட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நான் கொரோனா பரிசோதனை செய்தேன் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

.

Latest Posts

49 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!
ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!
ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 5,376 பேருக்கு கொரோனா உறுதி.!
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!
வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்
தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!
#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!