36.7 C
Chennai
Monday, June 21, 2021

முன்னாள் பெப்சி தலைவர் கொரோனாவால் காலமானார்..!!


8
/ 100


முன்னாள் FEFSI தலைவர் மோகன் காந்திராமன், கொரோனா தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார்.
நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோரோனோ பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றார்கள்.
அந்த வகையில், இன்று(25/05/2021) காலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன முன்னாள் திரு.மோகன் காந்திராமன் கொரோனா தொற்றின் காரணமாக ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் காலமானார். 

Latest news

Related news