பழநி தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்..!

பழநி தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்..!

பழநி தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன். உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.  அன்பழகன் மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube