டீசரை தொடர்ந்து தமிழ்சினிமாவிற்கு Glimpse -ஐ அறிமுகபடுத்தும் அஜித்
நடிகர் அஜித் குமார் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது. அதன் பின் நேற்று படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில், அஜித் குமார் தமிழ்சினிமாவிற்கு டீசரை தொடர்ந்து Glimpse -ஐ அறிமுப்படுத்துகிறார். அதாவது, அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் டைட்டில் வைக்கப்படாமல் டீசர் வெளியிடபட்டது.
அதுதான் தமிழ் சினிமாவில் முதலாவதாக வெளியிட பட்ட டீசர் அதை அறிமுகப்படுத்தியது அஜித்குமார் தான். அதைபோல் வலிமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு Glimpse-ஐ நடிகர் அஜித்குமார் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…