நம் நிம்மதியாக தூங்குவதற்கு இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்:

  • குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவேண்டும்
  • காபி போன்ற கேஃபைன் இருக்கும் உணவை குறைத்து கொள்ள வேண்டும்
  • டிவி ,செல்போன் மற்றும் கணினி ஆகியவற்றை அணைத்து விட வேண்டும்
  • இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட கூடாது
  • இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்க கூடாது
  • தினமும் உடற்பயிற்சி செய்யவும்
  • தூங்குவதற்கு முன் குளிர்பானங்கள் சாப்பிட கூடாது
  • அமைதியான ,ஒளியில்லாத அறையில் தூங்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here