ஜப்பானில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஐ எட்டியுள்ளது!

ஜப்பானில் அதிக மழை பொழிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின்

By Rebekal | Published: Jul 11, 2020 11:56 AM

ஜப்பானில் அதிக மழை பொழிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானில் அண்மையில் பெய்த கனமழையால் அங்கு அதிகப்படியகியான வெள்ளப்பெருக்கு வந்ததுடன், அநேக மக்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரங்கள் அணைத்து சீர்குலைந்த நிலையில் உள்ளது ஜப்பான்.

இந்நிலையில், இதுவரை வந்த வெள்ளப்பெருக்கு அழிவில் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் காணாமலும் போயுள்ளனர். இன்னும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரம் காட்டுவதாக கூறியுள்ளனர்.

 
Step2: Place in ads Display sections

unicc