முதலில் ஜிஎஸ்டி, இப்போது வேளாண் சட்டம்…ராகுல் காந்தி..!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பேசிவருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாபிலிருந்து ஒரு டிராக்டர் பேரணியைத் நேற்று முன்தினம் தொடங்கினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, முதலில் ஜிஎஸ்டி, இப்போது இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளின் போரில் நாங்கள் போராடுகிறோம்.

ஜிஎஸ்டி வந்தது, வணிகர்கள் தாக்கப்பட்டனர், பின்னர் ஊரடங்கு காரணமாக ஏழைகள் சாலையில் இறந்தனர். நான் கொரோனாவைப் பற்றி பேசியபோது, ​​ஒருவர்  என்னை கேலி செய்தார். 20-21 நாட்களில் முடிந்துவிடும் என்று அவர் கூறினார், கொரோனா என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என ராகுல் காந்தி கூறினார்.

ஒருபுறம், பிரதமர் மோடி ரூ .8000 கோடி மதிப்புள்ள இரண்டு விமானங்களை வாங்கியுள்ளார். மறுபுறம், எல்லையில்  எங்கள் பாதுகாப்புப் படையினர் எங்கள் எல்லைகளை பாதுகாக்க கடுமையான குளிரில் உள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

murugan
Tags: Rahul Gandhi

Recent Posts

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

2 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

6 mins ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

9 mins ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

35 mins ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

46 mins ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

54 mins ago