இன்றுடன் முடிவடையும் அக்கினி நட்சத்திரம் – மழை பொழியுமா? இல்லையா?

இன்றுடன் அக்கினி நடச்சத்திரம் முடிவடையும் நிலையில் மலை பொழியுமா? வெயில் அதிகரிக்குமா என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் இலையில், மக்களை வெயிலும் சேர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வருடத்தை கணக்கிடுகையில் இந்த வருடன் அக்கினி நட்சத்திரம் எனப்படும், கத்தறி வெயில் ஆரம்பமாகிய முதல் வரத்திகேயே அதிகமாக தான் இருந்தது. 

ஆனால், கடந்த வருடத்தை போல எல்லா இடங்களிலும் இல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களில் திருத்தணியில் தான் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருந்துள்ளது. அது போல, மதுரை, கரூர் மற்றும் சென்னையிலும் அதிகளவு வெயில் தாக்கம் இருந்துள்ளது. 

இந்நிலையில், இன்றுடன் இந்த கத்தரி வெயில் முடிவடையவுள்ள நிலையில், வரும் மே 5 ஆம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

author avatar
Rebekal