Finding ‘b’: உங்க மூளையை சோதிக்க ஒரு டெஸ்ட்..! இதை கண்டுபிடிங்க பாக்கலாம்.?

By

Find B

ஆப்டிகல் இல்யூசன் என்பது ஒரு வகை மனித பார்வை ஏமாற்றக்கூடிய ஒரு மாயத்தோற்றம் ஆகும். இது உண்மையாக இருக்கக்கூடிய ஒரு பொருளிலும் அதன் தோற்றத்தை மாற்றி வேறொன்றாக காட்டுகிறது. இதில் வெவ்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் இருக்கும் முக்கிய விஷயத்தை தவிர, புதியதாக ஒரு விஷயத்தை நம்மைப் பார்க்கத் தூண்டுகிறது.

இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், நம் பார்வையின் திறன் மற்றும் மூளையின் செயல்பாடுகளை உயர்த்துவதற்கு ஒரு மிகச் சிறந்த வழியாகும். இது போன்ற புதிர்கள் ஆப்டிகல் இல்யூசன்களை நாம் கண்டுபிடிக்க முயற்சி செய்யும்பொழுது நமது புத்திக்கூர்மையானது வளர்ச்சி அடையும்.

இப்பொழுது உங்கள் அறிவுத் திறனின் கூர்மையை சோதிப்பதற்காக உங்கள் முன் ஒரு புகைப்படம் வைக்கப்படும். அதில் ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட நபர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இதனை முழுமையாக கண்டுபிடித்துள்ளனர்.

உங்களால் முடிந்தால் இதனை கண்டுபிடிங்கள். இந்த புகைப்படத்தில் ‘d’ என்ற எழுத்தானது பல வரிசைகளில் எழுதப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய எழுத்து ‘b’ ஆகும். இந்த b எத்தனை முறை வருகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு 60 வினாடிகள் வழங்கப்படும்.

Find B
Find B [File Image]

இதனை நீங்கள் கண்டுபிடித்தால் மற்ற நபர்களை காட்டிலும் உங்களுடைய மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் 4 என கண்டுபிடித்திருந்தால் அது சரியான பதில். இவ்வாறு நீங்கள் ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்தி பார்க்கும் பொழுது உங்களின் மூளையானது சிறிது ரிலாக்ஸ் ஆகி உங்களை நிதானமாகவும்  இருக்க வைக்கிறது.