ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது- நடிகர் கமல்ஹாசன்

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது- நடிகர் கமல்ஹாசன்

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube