5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூல் சாதனை படைத்த ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9..!!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 திரைப்படம் வெளியான 5 நாட்களில்  ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் திரைப்பட தொடரில் பிரபலமான வாகன ரேஸ் மற்றும் அதிரடி திரைப்படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ். இதுவரை 8 பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9வது பாகத்தை இயக்குனர்  ஜஸ்டின் லின் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்கினார். இந்த படத்தில்  மிச்சல் ரோட்ரிகெஸ்,டீசல், ஜான் சீனா, டைரீஸ் கிப்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக  அடுத்த ஆண்டு அதாவது (2021) ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் இப்படம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் சீனா, ஹாங்காங், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டும் கடந்த மே 19 ஆம் தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வெளியான 5 நாட்களில்  முழுவதுமாக ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

15 mins ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

18 mins ago

டீயா.. காபியா.. எது நல்லது?

Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி  இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…

27 mins ago

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

1 hour ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

1 hour ago

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

2 hours ago