சூர்யா முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்க வில்லையா சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ.இவர் நடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் கைவசம் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா-ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஹரி அந்த படத்தில் சூர்யாவை நீக்கி விட்டு ஜெயம்  ரவியை நாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Leave a Comment