காயல் படத்தின் மூலம் திரையுலகில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் கதாநாயகியாக களமிறங்குகிறார்.
நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான காற்றின் மொழி திரைப்படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி ” மற்றும் பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இவர் தற்போது கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
அதாவது இயக்குனர் தமயந்தி இயக்கத்தில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இந்தப் காயல் படத்தில் ஸ்வாகதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ளார். சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கதையை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…