சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பிரார்த்தனை செய்யும் பிரபல தொகுப்பாளினி!

  • சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பிரார்த்தனை செய்யும் ரம்யா. 
  • உடையை பார்த்து கமாண்டில் விளாசி வரும் ரசிகர்கள். 

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது, தற்போது வெள்ளி திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், இவர் கோவில் ஒன்றுக்கு சென்று, சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பறக்கவிடும் வினோதமான பிரார்த்தனையை செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவ்வில் அவர் மிகவும் குட்டையான உடையணிந்து உள்ளதை பார்த்து, ரசிகர்கள் கோவிலுக்கு இப்படியா டிரஸ் போட்டுட்டு போவாங்க? ஏன் பேண்ட் போட மாட்டீங்களா? என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.