தளபதியின் பிகில் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் பீகிள் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து பிகில் படத்தின் தமிழக உரிமையை, வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.