7 C
London
Saturday, December 4, 2021

திருப்பதி கோவிலுக்கு பிரபல நடிகை பாதயாத்திரை!

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தான் பிரபல நடிகர் நாகசைதன்யாவை மணந்துகொண்டார்.

இந்நிலையில் நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். அலிபாரியில் இருந்து திருமணி வரை சமந்தா நடேந்தே சென்றார். அன்று இரவு கோவிலிலேயே தங்கிய சமந்தா, அதிகாலை மலையப்பரை தரிசனம் செய்தார். அங்கு வந்திருந்த அவரது ரசிகர்கள் அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More