கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சன்னி லியோன் பிரபலமான நடிகை. இவர் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxHsLmQBtYb/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *