கரடி பொம்மையின் மடியில் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஊர்வசி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கரடி பொம்மையின் மடியில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/By-C4y2Astk/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.