பேஸ்புக்கின் நியூ அப்டேட் .! போட்டோக்களை இனி இப்படி மாற்றிக் கொள்ளலாம் !

இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை சோதனை செய்கிறது.

அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்ட அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு இந்த அப்டேட் முதலில் வழங்கப்பட்டது. அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் பேஸ்புக் பக்கத்தல் settings ஆப்ஷனை க்ளிக் செய்து பின்னர் அதில் “Your Facebook Information” என்ற ஆப்ஷனில் உள்ள “Transfer a copy of your photos or videos” என்பதை க்ளிக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு ஈசியாக ஷேர் செய்ய முடிகிறது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.