Facebook-ல் virus வந்தால் சரி செய்வது எப்படி ??

Facebook-ல் virus வந்தால் சரி செய்வது எப்படி ??

வைரஸ்-ஐ  நீக்கும் வழிமுறைகள் :

முதலில் Facebook  setting-ல்  உள்ள password ஐ  change  பண்ண   வேண்டும் .


Facebook Settingல உள்ள எல்லா Appsக்கும் Permission Remove பண்ணி விட வேண்டும். பின்னர் அந்த app ஐ  Delete பண்ணும் போது dialog boxல்  Delete All Your Post From This App check box select பண்ணி remove  பண்ண வேண்டும்.
Browser-ல் உள்ள  Cache,cookies,மற்றும்  history delete  பண்ணி அதன் பின்னர்  browse  பண்ண  வேண்டும் .
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *