சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..!

சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..தமிழக அரசு..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம்  அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக அனைத்து பொதுசேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு , பரிசோதனை முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் இதையடுத்து, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த பிறகு வீட்டிற்க்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தின் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.

 

Latest Posts

தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!