ஈவிகேஎஸ் இளங்கோவன் – கமலஹாசன் சந்திப்பு…!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு  தரக் கோரி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து பேசினர்.

காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜயவசந்த், எம் எல் ஏ அசன் மௌலானா, தங்கபாலு, செல்வபெருந்தகை, கோபண்ணா ஆகியோரும் உடன் இருந்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment