காலமான இர்பான் கானின் இந்த ஆசை கூட நிறைவேறவில்லை! சோகமான செய்தி!

இர்பான் கான்  நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல்

By gowtham | Published: Apr 29, 2020 02:54 PM

இர்பான் கான்  நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவில் வரை பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழில் பார்ன் இன் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இர்பான் கான் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார. இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இர்பான் கான் 2018ல் இருந்து இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில இர்பான் கான் இன்று  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக தாயின் இறுதிச்சடங்கிளில் இர்பான் கானால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இர்பான் ஊரடங்கால் முன்பையில் சிக்கிக்கொண்டதால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை காரணத்தால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பார்த்து அழுதார்.ஆனால் அவர் தன் கடைசி ஆசையான தன் அம்மாவின் முகத்தை நேரில் பார்க்க முடியாமல் போனது எல்லாருக்கும் வருத்தமான செய்தி.
Step2: Place in ads Display sections

unicc